கீதா த்யாந - ஸ்லோகம் ஶ்லோக 2
ஶ்லோக 2
நமோऽஸ்துதே வ்யாஸ வஸலபுத்த
புல்லரவிந்தயாத்பத்ரநேத்ர
யேந த்வயா பரதைலபூர்ணா
ப்ரஜ்ஜவலிதோ ஜ்ஞாநமயஃ ப்ரதீபஃ
மொழிபெயர்ப்பு
மகாபாரதம் என்னும் எண்ணெயால் ஞானவிளக்கை நிரப்பி உலகிற்கு ஒளி தந்த, மலர்ந்த தாமரைத்தளிர் போன்ற திருக்கண்களை உடைய வேதவ்யாச மகரிஷிக்கு என் வணக்கம்.