கீதா த்யாந - ஸ்லோகம் ஶ்லோக 3
ஶ்லோக 3
ப்ரபன்னபாரிஜாதாய தோத்ரவேத்ரைகபாணயே .
ஜ்ஞானமுத்³ராய க்ருʼஷ்ணாய கீ³தாம்ருʼதது³ஹே நம꞉ .. 3 ..
மொழிபெயர்ப்பு
சரணாகதர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் பரிஜாதமரமாக இருந்து, கோலும் கயிறும் ஏந்தி, ஞானமுத்திரை தரித்து, கீதாமிர்தத்தை வழங்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நமஸ்காரம்.