ராஜவித்யா ராஜகுஹ்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 11
ஶ்லோக 11
அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தநுமாஶ்ரிதம் |
பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஶ்வரம் ||௯-௧௧||
மொழிபெயர்ப்பு
நான் எனது தனிப்பட்ட வடிவத்தில் அவதரிக்கும் பொழுது மந்தமான புத்தியடைய அலட்சியப்படுத்துபவர்களால் என்னை அடையாளம் காண முடியாது. எல்லா உயிர்களுக்கும் மேலான இறைவனாகிய எனது ஆளுமையின் தெய்வீகத்தன்மையை அவர்கள் அறியவில்லை.