த்யாநயோக - ஸ்லோகம் ஶ்லோக 26
ஶ்லோக 26
யதோ யதோ நிஶ்சரதி மநஶ்சஞ்சலமஸ்திரம் |
ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஶம் நயேத் ||௬-௨௬||
மொழிபெயர்ப்பு
அமைதியற்ற மற்றும் நிலையற்ற மனம் அலையும் போதெல்லாம், அதைத் மீண்டும் நிலை படுத்த முயற்சி செய்து, தொடர்ந்து கடவுளின் மீது கவனம் செலுத்த வேண்டும்.