த்யாநயோக - ஸ்லோகம் ஶ்லோக 15
ஶ்லோக 15
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸஃ |
ஶாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி ||௬-௧௫||
மொழிபெயர்ப்பு
இவ்வாறு, தொடர்ந்து மனதை என்னில் நிலைநிறுத்திக் கொண்டு, ஒழுக்கமான மனதைக் கொண்ட யோகி பொருள் பந்தத்திலிருந்து விடுதலை அடைந்து என்னில் எதினனுஞ் சிறந்த அமைதியுடன் வாழ்கிறார்.