அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 13
ஶ்லோக 13
ததஃ ஶங்காஶ்ச பேர்யஶ்ச பணவாநககோமுகாஃ |
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஶப்தஸ்துமுலோऽபவத் ||௧-௧௩||
மொழிபெயர்ப்பு
அதன்பிறகு ஶங்குகள், பறைகள், எக்காளங்கள், ஊதுகொம்புகள், மற்றும் ஊது குழல்களின் ஒருங்கிணைத்த முழக்கம் பயங்கரமாக இருந்தது.