அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 12
ஶ்லோக 12
தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்தஃ பிதாமஹஃ |
ஸிம்ஹநாதம் விநத்யோச்சைஃ ஶங்கம் தத்மௌ ப்ரதாபவாந் ||௧-௧௨||
மொழிபெயர்ப்பு
பின்னர் குரு வம்சத்தின் மாபெரும் போர் வீரரும் பாட்டனாரும் ஆன பீஷ்மர் தனது ஊது சங்கை ஒரு சிங்கத்தின் கர்ஜனையை போன்று உரக்க முழங்கி துரியோதனனுக்கு மகிழ்ச்சியை அளித்தார்.