ராஜவித்யா ராஜகுஹ்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 26
ஶ்லோக 26
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி |
ததஹம் பக்த்யுபஹ்ருதமஶ்நாமி ப்ரயதாத்மநஃ ||௯-௨௬||
மொழிபெயர்ப்பு
என் பக்தன் பக்தியுடன் தூய்மையான உணர்வால் சமர்பிக்கும் ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம், அல்லது தண்ணீர் கூட நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.