ராஜவித்யா ராஜகுஹ்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 27
ஶ்லோக 27
யத்கரோஷி யதஶ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம் ||௯-௨௭||
மொழிபெயர்ப்பு
குந்தியின் மகனே, நீ எதைச் செய்தாலும், எதைச் சப்பிட்டாலும், புனிதமான நெருப்புக்குப் எதைக்காணிக்கையாக் கொடுத்தாலும், எதைப் பரிசாகக் கொடுத்தாலும், என்ன துறவறம் செய்கிறாயோ, அவற்றை எனக்கு காணிக்கையாகச் செய்.