கர்மஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 13
ஶ்லோக 13
ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஶீ |
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந் ||௫-௧௩||
மொழிபெயர்ப்பு
உடல் உற்ற ஆன்மாக்கள் பற்றற்று தன்னடக்கத்துடன் தாங்கள் எதையும் செய்தவர்கள் அல்ல என்ற எண்ணங்களோடு ஒன்பது வாயில்கள் கொண்ட நகரத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்