ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 41
ஶ்லோக 41
யோகஸம்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சிந்நஸம்ஶயம் |
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய ||௪-௪௧||
மொழிபெயர்ப்பு
ஓ அர்ஜுனா, கர்மத்தை துறந்தவர்களையும், அறிவினால் சந்தேகங்கள் நீங்கியவர்களையும், சுய அறிவில் நிலைபெற்றவர்களையும் செயல்கள் பிணைப்பதில்லை.