மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 57
ஶ்லோக 57
சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸம்ந்யஸ்ய மத்பரஃ |
புத்தியோகமுபாஶ்ரித்ய மச்சித்தஃ ஸததம் பவ ||௧௮-௫௭||
மொழிபெயர்ப்பு
உனது ஒவ்வொரு செயலையும் எனக்காக அர்ப்பணித்து, என்னை உன்னுடைய உன்னத இலக்காக ஆக்கிக்கொள். புத்தியின் யோகத்தில் அடைக்கலம் பெற்று, உனது உணர்வை எப்போதும் என்னில் நிலை நிறுத்திக் கொள்.