மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 41
ஶ்லோக 41
ப்ராஹ்மணக்ஷத்ரியவிஶாம் ஶூத்ராணாம் ச பரந்தப |
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணைஃ ||௧௮-௪௧||
மொழிபெயர்ப்பு
ப்ராஹ்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் ஶூத்திரர்களின் கடமைகள்-அவர்களின் குணங்களுக்கு ஏற்ப, (பிறப்பால் அல்ல) பகிர்ந்தளிக்கப்படுகின்றன.