மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 40
ஶ்லோக 40
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புநஃ |
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபிஃ ஸ்யாத்த்ரிபிர்குணைஃ ||௧௮-௪௦||
மொழிபெயர்ப்பு
பூமியில் உள்ள எந்த உயிரினமும் அல்லது இந்த ஜடப்பொருள் துறையின் உயர்ந்த தேவலோக இருப்பிடங்களும் இந்த மூன்று இயற்கை முறைகளின் ஆற்றலலிருந்து விடுபடவில்லை.