மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 22
ஶ்லோக 22
யத்து க்ருத்ஸ்நவதேகஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம் |
அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம் ||௧௮-௨௨||
மொழிபெயர்ப்பு
காரணம் அல்லது உண்மையை அடிப்படையாகக் கொள்ளாத ஒரு துண்டான கருத்தில் முழுவதையும் உள்ளடக்கியது போல மூழ்கி இருப்பவரின் அறிவு அறியாமை முறையில் இருப்பதாக கூறப்படுகிறது.