மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 23
ஶ்லோக 23
நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷதஃ க்ருதம் |
அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே ||௧௮-௨௩||
மொழிபெயர்ப்பு
பற்றுதலும் வெறுப்பும் இல்லாது, வெகுமதியின் மீது ஆசையில்லாத, வேதங்களின்படி செய்யும் செயல் நன்மையின் முறையில் செய்யப்படுகிறது.