மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 14
ஶ்லோக 14
அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம் |
விவிதாஶ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் ||௧௮-௧௪||
மொழிபெயர்ப்பு
உடல், செய்பவர் (ஆன்மா), பல்வேறு புலன்கள், பல வகையான முயற்சிகள், மற்றும் தெய்வீக அருள் இவையே செயலின் ஐந்து காரணிகள்.