மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 13
ஶ்லோக 13
பஞ்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே |
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம் ||௧௮-௧௩||
மொழிபெயர்ப்பு
ஓ அர்ஜுனா, செயல்ககளின் வினைகளை எவ்வாறு நிறுத்துவது என்பதை விளக்கும் ஸாங்கியக் கோட்பாட்டில் அனைத்து செயல்களையும் நிறைவேற்றுவதற்கு ஐந்து காரணிகளைப் பற்றி என்னிடமிருந்து கற்றுக்கொள்.