க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞவிபாகயோக - ஸ்லோகம் ஶ்லோக 22
ஶ்லோக 22
புருஷஃ ப்ரக்ருதிஸ்தோ ஹி புங்க்தே ப்ரக்ருதிஜாந்குணாந் |
காரணம் குணஸங்கோऽஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு ||௧௩-௨௨||
மொழிபெயர்ப்பு
ப்ரகி 1 ரிதி 1 யில் (பொருள் ஆற்றல்) அமர்ந்திருக்கும் புருஷ் (தனி ஆன்மா) மூன்று குணங்களை அனுபவிக்க விரும்பும்பொழுது, அவற்றின் மீதான பற்றுதலே உயர்ந்த மற்றும் தாழ்ந்த கருப்பையில் பிறப்பதற்கு காரணமாகிறது.