விஶ்வரூபதர்ஶநயோக - ஸ்லோகம் ஶ்லோக 5
ஶ்லோக 5
ஶ்ரீபகவாநுவாச |
பஶ்ய மே பார்த ரூபாணி ஶதஶோऽத ஸஹஸ்ரஶஃ |
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச ||௧௧-௫||
மொழிபெயர்ப்பு
ஒப்புயர்வற்ற கடவுள் கூறினார் - ஓ பார்த்தா! இப்பொழுது நீ என்னுடைய நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான அற்புதமான தெய்வீக வடிவங்களை வெவ்வேறு அளவுகளிலும் பல வண்ண வடிவங்களிலும் காண்பாயாக.