விஶ்வரூபதர்ஶநயோக - ஸ்லோகம் ஶ்லோக 4
ஶ்லோக 4
மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ |
யோகேஶ்வர ததோ மே த்வம் தர்ஶயாத்மாநமவ்யயம் ||௧௧-௪||
மொழிபெயர்ப்பு
அதைக் காண்பதற்கு நான் வலிமையானவன் என்று நீங்கள் நினைத்தால், அந்த அழிவற்ற ப்ரபஞ்ச வடிவத்தை எனக்கு காட்டுங்கள்.