விஶ்வரூபதர்ஶநயோக - ஸ்லோகம் ஶ்லோக 3
ஶ்லோக 3
ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஶ்வர |
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஶ்வரம் புருஷோத்தம ||௧௧-௩||
மொழிபெயர்ப்பு
ஓ உன்னத இறைவனே, நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் துல்லியமாக அறிவிக்கிறீர்கள். ஓ புருஷோத்தமரே, இப்பொழுது நான் உங்கள் தெய்வீக ப்ரபஞ்ச வடிவத்தைக் காண விரும்புகிறேன்.