விஶ்வரூபதர்ஶநயோக - ஸ்லோகம் ஶ்லோக 2
ஶ்லோக 2
பவாப்யயௌ ஹி பூதாநாம் ஶ்ருதௌ விஸ்தரஶோ மயா |
த்வத்தஃ கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் ||௧௧-௨||
மொழிபெயர்ப்பு
தாமரை பூக்கள் போன்ற கண்களை உடையவரே, அனைத்து உயிர்களின் தோற்றம், மறைவு மற்றும் உங்களது நித்திய மகத்துவத்தைப் பற்றியும் உங்களிடமிருந்து விரிவாக கேட்டிருக்கிறேன்.