விஶ்வரூபதர்ஶநயோக - ஸ்லோகம் ஶ்லோக 48
ஶ்லோக 48
ந வேதயஜ்ஞாத்யயநைர்ந தாநைர்-
ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரைஃ |
ஏவம்ரூபஃ ஶக்ய அஹம் ந்ரு'லோகே
த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர ||௧௧-௪௮||
மொழிபெயர்ப்பு
குரு வீரர்களில் சிறந்தவனே, வேதங்களைப் படிப்பதாலோ, யாகம் செய்தாலோ, சடங்குகளாலோ, தர்மம் செய்தாலோ, கடுமையான துறவறம் செய்வதாலோ கூட, நீ கண்டதை எந்த ஒரு மனிதனும் கண்டதில்லை.