அக்ஷரப்ரஹ்மயோக - ஸ்லோகம் ஶ்லோக 27
ஶ்லோக 27
நைதே ஸ்ரு'தீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஶ்சந |
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந ||௮-௨௭||
மொழிபெயர்ப்பு
இந்த இரண்டு பாதைகளின் ரகசியத்தை அறிந்த யோகிகள், ஓ பார்த்தா, ஒருபொழுதும் திகைப்பதில்லை. எனவே, எல்லா நேரங்களிலும் யோகத்தில் (கடவுளோடு ஐக்கியமாக) நிலைத்திரு.