ஜ்ஞாநவிஜ்ஞாநயோக - ஸ்லோகம் ஶ்லோக 25
ஶ்லோக 25
நாஹம் ப்ரகாஶஃ ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருதஃ |
மூடோऽயம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் ||௭-௨௫||
மொழிபெயர்ப்பு
எனது தெய்வீக யோகமாயா ஆற்றலால் மறைக்கப்பட்ட நான் அனைவருக்கும் வெளிப்படுவதில்லை. எனவே, அறிவு இல்லாதவர்கள் நான் பிறப்பில்லாதவன், மாறாதவன் என்பதை அறிவதில்லை.