ஜ்ஞாநவிஜ்ஞாநயோக - ஸ்லோகம் ஶ்லோக 26
ஶ்லோக 26
வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந |
பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஶ்சந ||௭-௨௬||
மொழிபெயர்ப்பு
ஓ அர்ஜுனா, எனக்கு கடந்த காலம், நிகழ்காலம். மற்றும் எதிர்காலம் தெரியும், மேலும் அனைத்து உயிரினங்களையும் நான் அறிவேன், ஆனால் என்னை யாரும் அறியார்.