த்யாநயோக - ஸ்லோகம் ஶ்லோக 33
ஶ்லோக 33
அர்ஜுந உவாச |
யோऽயம் யோகஸ்த்வயா ப்ரோக்தஃ ஸாம்யேந மதுஸூதந |
ஏதஸ்யாஹம் ந பஶ்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம் ||௬-௩௩||
மொழிபெயர்ப்பு
அர்ஜுனன் கூறினார்: ஓ மதுஸூதனா, நீ விவரித்த யோக முறை, நடைமுறைக்கு சாத்தியமற்றதாக, என்னுடைய அமைதியற்ற மனதிற்கு தோன்றுகிறது