கர்மஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 26
ஶ்லோக 26
காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம் |
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம் ||௫-௨௬||
மொழிபெயர்ப்பு
இடைவிடாத முயற்சியின் மூலம் கோபம் மற்றும் காமத்திலிருந்து வெளியேறி, தங்கள் மனதை அடக்கி, சுய-உணர்வு பெற்ற ஸன்யாஸிகள் இம்மையிலும் மறுமையிலும் ஜட இருப்பிலிருந்து விடுபடுகிறார்கள்.