ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 8
ஶ்லோக 8
பரித்ராணாய ஸாதூநாம் விநாஶாய ச துஷ்க்ருதாம் |
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||௪-௮||
மொழிபெயர்ப்பு
ஸன்மார்க்கத்தைப் பாதுகாக்கவும், பழிபாவத்திற்கு அஞ்சாதவர்களை அழிக்கவும், தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டவும், நான் இந்த பூமியில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகிறேன்.