ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 7
ஶ்லோக 7
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத |
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ரு'ஜாம்யஹம் ||௪-௭||
மொழிபெயர்ப்பு
அர்ஜுனா, எப்பொழுதெல்லாம் தர்மம் குறைகிறதோ, அநியாயம் அதிகமாகிறதோ, அப்போது நான் பூமியில் என்னை வெளிப்படுத்துகிறேன்.