மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 60
ஶ்லோக 60
ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்தஃ ஸ்வேந கர்மணா |
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஶோபி தத் ||௧௮-௬௦||
மொழிபெயர்ப்பு
ஓ அர்ஜுனா மாயையால், நீ செய்ய விரும்பாத செயலை, உன் இயற்கை சக்தியால் உருவாகும் போக்கின் காரணமாகச் செய்வாய்.