புருஷோத்தமயோக - ஸ்லோகம் ஶ்லோக 6
ஶ்லோக 6
ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஶஶாங்கோ ந பாவகஃ |
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம ||௧௫-௬||
மொழிபெயர்ப்பு
சூரியனோ, சந்திரனோ, நெருப்போ என்னுடைய அந்த உன்னத இருப்பிடத்தை ஒளிரச் செய்ய முடியாது. அங்கு சென்ற பிறகு, ஒருவர் மீண்டும் இந்த ஜடவுலகிற்கு திரும்புவதில்லை.