பக்தியோக - ஸ்லோகம் ஶ்லோக 8
ஶ்லோக 8
மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஶய |
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஶயஃ ||௧௨-௮||
மொழிபெயர்ப்பு
உன் மனதை என்னிடமே நிலைநிறுத்தி உன்னுடைய புத்தியை என்னிடம் ஒப்படைத்து விடு. இவ்வாறு நீ எப்போதும் என்னில் நிலைத்திருப்பாய்.