ராஜவித்யா ராஜகுஹ்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 34
ஶ்லோக 34
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு |
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயணஃ ||௯-௩௪||
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் என்னையே நினைத்து, என்னிடம் பக்தி செலுத்தி, என்னை வணங்கி, என்னை தலை வணங்கு. என்னிடம் அர்ப்பணம் செய்யப்பட்ட மனதுடனும் உடலுடனும் நீ என்னிடமே வருவாய்.