ராஜவித்யா ராஜகுஹ்யயோக - ஸ்லோகம் ஶ்லோக 29
ஶ்லோக 29
ஸமோऽஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோऽஸ்தி ந ப்ரியஃ |
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் ||௯-௨௯||
மொழிபெயர்ப்பு
நான் எல்லா உயிர்களையும் சமமாகவே பாவிக்கிறேன்; நான் நான் யாரிடமும் பாரபட்சம் மற்றும் விரோதம் பாராட்டுவதில்லை. ஆனால் அன்புடன் என்னை வணங்கும் பக்தர்கள் என்னில் வசிக்கிறார்கள், நான் அவர்களில் வசிக்கிறேன்.