ஜ்ஞாநவிஜ்ஞாநயோக - ஸ்லோகம் ஶ்லோக 22
ஶ்லோக 22
ஸ தயா ஶ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே |
லபதே ச ததஃ காமாந்மயைவ விஹிதாந்ஹி தாந் ||௭-௨௨||
மொழிபெயர்ப்பு
நம்பிக்கையுடன், ஒரு குறிப்பிட்ட தேவலோக தெய்வத்தை வணங்கி, ஆசைப் பொருட்களைப் பக்தர் பெறுகிறார். ஆனால் உண்மையில், நான் மட்டுமே இந்த நன்மைகளை ஏற்பாடு செய்கிறேன்.