த்யாநயோக - ஸ்லோகம் ஶ்லோக 31
ஶ்லோக 31
ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்திதஃ |
ஸர்வதா வர்தமாநோऽபி ஸ யோகீ மயி வர்ததே ||௬-௩௧||
மொழிபெயர்ப்பு
என்னுடன் ஐக்கியமாகி, எல்லா உயிர்களிலும் வசிக்கும் ஒப்புயர்வற்ற ஆத்மாவாக என்னை வழிபடும் யோகி, எல்லா வகையான செயல்களிலும் ஈடுபட்டாலும், என்னிடத்தில் மட்டுமே வசிக்கிறார்.