கர்மஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 16
ஶ்லோக 16
ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஶிதமாத்மநஃ |
தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஶயதி தத்பரம் ||௫-௧௬||
மொழிபெயர்ப்பு
ஆனால் தெய்வீக அறிவால் அறியாமையை வென்றவர்களுக்கு சூரியன் உதிக்கும்போது எல்லாவற்றையும் ஒளிரச் செய்வது போல, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உன்னதமான பொருள் வெளிப்படுகிறது.