ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 25
ஶ்லோக 25
தைவமேவாபரே யஜ்ஞம் யோகிநஃ பர்யுபாஸதே |
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி ||௪-௨௫||
மொழிபெயர்ப்பு
சில யோகிகள் தேவலோக தெய்வங்களுக்கு பொருள் காணிக்கைள் அளித்து வழிபடுகிறார்கள். மற்றவர்கள் பரம சத்தியத்தின் நெருப்பில் சுயத்தை தியாகம் செய்து பரிபூரணமாக வணங்குகிறார்கள்.