ஜ்ஞாநகர்மஸந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 11
ஶ்லோக 11
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் |
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யாஃ பார்த ஸர்வஶஃ ||௪-௧௧||
மொழிபெயர்ப்பு
எந்த வழியில் மக்கள் என்னிடம் சரணடைகிறார்களோ, அதற்கேற்ப நான் கைமாறு செய்கிறேன். பிருதையின் மகனே, தெரிந்தோ தெரியாமலோ எல்லோரும் என் வழியைப் பின்பற்றுகிறார்கள்.