மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 71
ஶ்லோக 71
ஶ்ரத்தாவாநநஸூயஶ்ச ஶ்ருணுயாதபி யோ நரஃ |
ஸோऽபி முக்தஃ ஶுபாँல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம் ||௧௮-௭௧||
மொழிபெயர்ப்பு
ஆயினும் இந்த ஞானத்தை நம்பிக்கையோடு பொறாமை இன்றி கேட்பவர்களும் கூட பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணியவான்கள் வசிக்கும் புண்ணிய ஸ்தலங்களை அடைவார்கள்.