மோக்ஷஸம்ந்யாஸயோக - ஸ்லோகம் ஶ்லோக 66
ஶ்லோக 66
ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுசஃ ||௧௮-௬௬||
மொழிபெயர்ப்பு
எல்லாவிதமான தர்மங்களையும் கைவிட்டு, என்னிடம் மட்டும் சரணடைந்து விடு. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன்; பயப்படாதே.