ஶ்ரத்தாத்ரயவிபாகயோக - ஸ்லோகம் ஶ்லோக 11
ஶ்லோக 11
அபலாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ருஷ்டோ ய இஜ்யதே |
யஷ்டவ்யமேவேதி மநஃ ஸமாதாய ஸ ஸாத்த்விகஃ ||௧௭-௧௧||
மொழிபெயர்ப்பு
பலன்களை எதிர்பாராமல், கடமை என்ற மன உறுதியுடன் வேத கட்டளைகளின்படி செய்யப்படும் யாகம் நற்குணத்தின் இயல்புடையது.