புருஷோத்தமயோக - ஸ்லோகம் ஶ்லோக 19
ஶ்லோக 19
யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம் |
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத ||௧௫-௧௯||
மொழிபெயர்ப்பு
சந்தேகமில்லாமல் என்னை பரம தெய்வீக புருஷனாக அறிந்தவர்கள் முழுமையான அறிவைப் பெற்றவர்கள். ஓ அர்ஜுனா, அவர்கள் என்னை முழு மனதோடு வணங்குகிறார்கள்.