விபூதியோக - ஸ்லோகம் ஶ்லோக 10
ஶ்லோக 10
தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் |
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே ||௧௦-௧௦||
மொழிபெயர்ப்பு
அன்பான பக்தியில் எவருடைய மனம் எப்பொழுதும் என்னுடன் இணைந்திருக்கிறதோ, அவர்களுக்கு நான் என்னை அடையக்கூடிய தெய்வீக அறிவை அளிக்கிறேன்.