விபூதியோக - ஸ்லோகம் ஶ்லோக 35
ஶ்லோக 35
ப்ரு'ஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம் |
மாஸாநாம் மார்கஶீர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகரஃ ||௧௦-௩௫||
மொழிபெயர்ப்பு
ஸாம வேதத்தில் உள்ள கீர்த்தனைகளில் என்னை பிருஹத்ஸாம என்று அறிவாய்; கவிதைகளி-ல் நான் காயத்ரீ. இந்து நாட்காட்டியின் பன்னிரண்டு மாதங்களில், நான் மார்கழி, மற்றும் பருவங்களில் நான் பூக்கள் மலரும் வசந்த காலம்,