விபூதியோக - ஸ்லோகம் ஶ்லோக 30
ஶ்லோக 30
ப்ரஹ்லாதஶ்சாஸ்மி தைத்யாநாம் காலஃ கலயதாமஹம் |
ம்ரு'காணாம் ச ம்ரு'கேந்த்ரோऽஹம் வைநதேயஶ்ச பக்ஷிணாம் ||௧௦-௩௦||
மொழிபெயர்ப்பு
நான் அஸூரர்களில் பிரஹலாதன்; கட்டுப்பாடுகள் அனைத்திலும், நான் நேரமாக இருக்கிறேன். நான் விலங்குகளில் சிங்கம், பறவைகளில் கருடன் என்றும் அறிந்து கொள்.