விபூதியோக - ஸ்லோகம் ஶ்லோக 24
ஶ்லோக 24
புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ரு'ஹஸ்பதிம் |
ஸேநாநீநாமஹம் ஸ்கந்தஃ ஸரஸாமஸ்மி ஸாகரஃ ||௧௦-௨௪||
மொழிபெயர்ப்பு
அர்ஜுனா, ஆசாரியர்களிடையே நான் பிருஹஸ்பதி; போர்வீரர்களில், நான் கார்த்திகேயன்; நீர்த்தேக்கங்களில், என்னை கடல் என்று அறிந்து கொள்.