அர்ஜுநவிஷாதயோக - ஸ்லோகம் ஶ்லோக 43
ஶ்லோக 43
தோஷைரேதைஃ குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகைஃ |
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மாஃ குலதர்மாஶ்ச ஶாஶ்வதாஃ ||௧-௪௩||
மொழிபெயர்ப்பு
அவ்வாறு குடும்பப் பாரம்பரியத்தை அழித்துத் தேவையற்ற சந்ததியினரை உருவாக்குபவர்களின் தீய செயல்களினால் பல்வேறு வகையான சமூக மற்றும் குடும்ப நல நடவடிக்கைகள் பாழாகின்றன.